தீ நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தெரு சிறந்ததா ? ரிச் ஸ்ட்ரீட் சிறந்ததா ?

என்னை கேட்டால் வெளிநாடுகளில் இருந்து மின் சாதன பொருட்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு வந்து விற்று கொள்ளை லாபம் அடித்து தன் குடும்பம் மட்டும் வாழ என்னும் அந்த தெருவை காட்டிலும் , கோடி கோடியாக வருவாய் ஈட்டும் தீ நகர் தெருவானாலும் அந்த தெருவை நம்பி ஊரில் இருந்து கிளம்பி வந்த பல ஆண் பெண் குடும்பங்கள் வருவாயுடன் பிழைக்கிறது அதை ஒரு புறம் மனம் ஏற்று கொள்கிறது, அதற்காக தீ நகர் தெருக்கள் நியாயமாகிவிட முடியாது ,,
மனிதன் தோன்றிய காலம் முதல் அவன் செய்கிற பிரதான செயல் உழைப்பு, ஒருவர் செய்கிற செயலுக்கும் உழைப்பிருக்கும் பெரும் வித்தியாசங்கள் உண்டு, மனிதன் செய்கின்ற செயலனைத்தும் உழைப்பாக கருதப்படமாட்டாது மாறாக ஒரு செயலை செய்வதன் மூலம் ஒன்றை அவனால் உற்பத்தி செய்ய முடிகிறது என்ற போதுதான் அவை உழைப்பாக கருதப்படுகிறது. அந்த உழைப்பு அவனுக்கு ஊதியம் தருகிறது.அந்த ஊதியம் அவன் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது.தரத்தை உயர்த்துவதோடு தொடர்ந்து உழைப்பதற்கு வழிவகை செய்கிறது.
அடிப்படையில் சில கேள்விகள் என் ஆழ் மனதில் உள்ளது இன்றைய காலக்கட்டத்தில் எது உழைப்பு? என்றும் உழைப்பது யார் ? என்றும் பல குழப்பங்கள் என் மனதை குழப்புகிறது.
நாம் அன்றாடும் உடை உடுத்துகிறோம், அந்த உடையை உற்பத்தி செய்தவருக்கு தானே அதன் ஊதியம் போய் சேரவேண்டும் ? கூட்டுறவு அதிகாரிக்கு ஊதியம் என்ன ? வட்ட ,மாநில,மற்றும் மத்திய அதிகாரிகளுக்கு ஊதியம் என்ன ? உற்பத்தி செய்கிற இவர்களை காட்டிலும், அதன் மீது உரிமை இல்லாத மற்றவர்களுக்கு ஏன் ஊதியம் அதிகம் ? அவர்கள் உற்பத்தி செய்த பொருளை நிர்வகிப்பத்தின் பெயரில் அவர்கள் உழைப்பை நாம் திருடும் செயல் இல்லையா இது ?
ஆக இவை சரி செய்ய அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி வைப்பது தீர்வாகிவிட முடியாது மாறாக அடிப்படையில் நம் கொள்கை முடிவிலும் ,ஆட்சி ,நிர்வாக முறையிலும் நம் உறவு கட்டமைப்பிலும், உள்ள சிக்கலாகவே பார்கிறேன்.
ஒரு மண் பாண்டம் செய்யும் குயவருக்கும்,சிலை செய்யும் சிற்ப்பிக்கும்,தேன்,திணை,நெல், காய்கள்,பழங்கள்,இயந்திரங்கள்,த ங்கம்,எரிவாயு,போன்ற பல பொருள் உற்பத்தி செய்கிற உழைப்பாளிகளுக்கு மட்டுமே தரவேண்டிய ஊதியத்தை ஏன் அதன் மீது ஒன்றுக்கு இரண்டாக மதிப்பை சேர்த்து ,உற்பத்தி ஆன அந்த பொருளின் மீது உரிமை இல்லாத வழிப்போக்கர்களுக்கு ஏன் நாம் நம் உழைப்பை கொடுத்து வீனடிக்க வேண்டும்? நம் உழைப்பு வீனடிக்க படுவதோடு பலரின் உழைப்பை பெற்று அவர்களுக்கு சேரவேண்டிய ஊதியத்தை குருடர்களாக யாரோ ஒருவருக்கு தானே கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் ?
ஒருகாலத்தில் அமட்டன் என்று முடித்திருத்துபவர்களை சாதியின் வழியாக ஒதுக்கி வைக்கப்பட்டார்கள் , ஆனால் இன்று அதில் கூட அவலம், முடித்திருத்துபவர் அயல் நாட்டில் சென்று கலைகளை கற்று இங்கு சலூன் வைக்கின்றார், காலம் காலமாக இங்கு அந்த தொழிலை செய்பவர்களுக்கு போட்டியாக,, நாம் பாரம்பரியமாக தொழில் செய்து வருபவனிடத்தில் செல்வதில்லை, பல பலவென்று கண்டாடி உள்ள கடையில் , அந்த தொழில் பரிட்சயமே இல்லாத அறைகொரயர்களிடம் தான் முடி திருத்திக்கொள்வோம், சரி சாதியை வைத்து தொழிலை பிரித்து வைக்கும் கொடுமை இதன் மூலம் கலைகிறதே என்று இதையும் ஏற்று கொண்டு தான் ஆகவேண்டி உள்ளது . சிறு தொழில் முதல் பெரு தொழில் வரை அரசு முதல் தனியார் வரை இது தான் இங்கு நடந்து கொண்டு இருக்கிறது ... இவை அனைத்தும் மாதிரியே!!
என்னை கேட்டால் வெளிநாடுகளில் இருந்து மின் சாதன பொருட்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு வந்து விற்று கொள்ளை லாபம் அடித்து தன் குடும்பம் மட்டும் வாழ என்னும் அந்த தெருவை காட்டிலும் , கோடி கோடியாக வருவாய் ஈட்டும் தீ நகர் தெருவானாலும் அந்த தெருவை நம்பி ஊரில் இருந்து கிளம்பி வந்த பல ஆண் பெண் குடும்பங்கள் வருவாயுடன் பிழைக்கிறது அதை ஒரு புறம் மனம் ஏற்று கொள்கிறது, அதற்காக தீ நகர் தெருக்கள் நியாயமாகிவிட முடியாது ,,
மனிதன் தோன்றிய காலம் முதல் அவன் செய்கிற பிரதான செயல் உழைப்பு, ஒருவர் செய்கிற செயலுக்கும் உழைப்பிருக்கும் பெரும் வித்தியாசங்கள் உண்டு, மனிதன் செய்கின்ற செயலனைத்தும் உழைப்பாக கருதப்படமாட்டாது மாறாக ஒரு செயலை செய்வதன் மூலம் ஒன்றை அவனால் உற்பத்தி செய்ய முடிகிறது என்ற போதுதான் அவை உழைப்பாக கருதப்படுகிறது. அந்த உழைப்பு அவனுக்கு ஊதியம் தருகிறது.அந்த ஊதியம் அவன் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது.தரத்தை உயர்த்துவதோடு தொடர்ந்து உழைப்பதற்கு வழிவகை செய்கிறது.
அடிப்படையில் சில கேள்விகள் என் ஆழ் மனதில் உள்ளது இன்றைய காலக்கட்டத்தில் எது உழைப்பு? என்றும் உழைப்பது யார் ? என்றும் பல குழப்பங்கள் என் மனதை குழப்புகிறது.
நாம் அன்றாடும் உடை உடுத்துகிறோம், அந்த உடையை உற்பத்தி செய்தவருக்கு தானே அதன் ஊதியம் போய் சேரவேண்டும் ? கூட்டுறவு அதிகாரிக்கு ஊதியம் என்ன ? வட்ட ,மாநில,மற்றும் மத்திய அதிகாரிகளுக்கு ஊதியம் என்ன ? உற்பத்தி செய்கிற இவர்களை காட்டிலும், அதன் மீது உரிமை இல்லாத மற்றவர்களுக்கு ஏன் ஊதியம் அதிகம் ? அவர்கள் உற்பத்தி செய்த பொருளை நிர்வகிப்பத்தின் பெயரில் அவர்கள் உழைப்பை நாம் திருடும் செயல் இல்லையா இது ?
ஆக இவை சரி செய்ய அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி வைப்பது தீர்வாகிவிட முடியாது மாறாக அடிப்படையில் நம் கொள்கை முடிவிலும் ,ஆட்சி ,நிர்வாக முறையிலும் நம் உறவு கட்டமைப்பிலும், உள்ள சிக்கலாகவே பார்கிறேன்.
ஒரு மண் பாண்டம் செய்யும் குயவருக்கும்,சிலை செய்யும் சிற்ப்பிக்கும்,தேன்,திணை,நெல்,
ஒருகாலத்தில் அமட்டன் என்று முடித்திருத்துபவர்களை சாதியின் வழியாக ஒதுக்கி வைக்கப்பட்டார்கள் , ஆனால் இன்று அதில் கூட அவலம், முடித்திருத்துபவர் அயல் நாட்டில் சென்று கலைகளை கற்று இங்கு சலூன் வைக்கின்றார், காலம் காலமாக இங்கு அந்த தொழிலை செய்பவர்களுக்கு போட்டியாக,, நாம் பாரம்பரியமாக தொழில் செய்து வருபவனிடத்தில் செல்வதில்லை, பல பலவென்று கண்டாடி உள்ள கடையில் , அந்த தொழில் பரிட்சயமே இல்லாத அறைகொரயர்களிடம் தான் முடி திருத்திக்கொள்வோம், சரி சாதியை வைத்து தொழிலை பிரித்து வைக்கும் கொடுமை இதன் மூலம் கலைகிறதே என்று இதையும் ஏற்று கொண்டு தான் ஆகவேண்டி உள்ளது . சிறு தொழில் முதல் பெரு தொழில் வரை அரசு முதல் தனியார் வரை இது தான் இங்கு நடந்து கொண்டு இருக்கிறது ... இவை அனைத்தும் மாதிரியே!!
Comments
Post a Comment